ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேரின் பதவி விலகல் ஏற்கப்படுமா? Mar 12, 2020 795 மத்தியப் பிரதேசத்தில் பதவி விலகல் கடிதம் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மொத்தம் 22 பேரில் 21 பேரின் பதவி விலகலைப் பேரவைத் தலைவர் நிராகரிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மத்தியப் பிரதே...